செல்லூர் ராஜூ புதிய கண்டுபிடிப்பு!நீர் ஆவியாவதைத் தடுக்கவே குழாய்கள் மூலம் தண்ணீர்?
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கால்வாய்கள் வழியே கொண்டுவரப்படும் தண்ணீர் ஆவியாகி வீணாவதைத் தடுக்கவே, வைகை அணையிலிருந்து மதுரைக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுடன் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.