தமிழகத்தில் அனைத்து இடங்களிலுல் வாக்குப்பதிவுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், கே.கே.புதூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததால், தாங்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கே.கே.புதூர் கிராமத்தில் 934 வாக்காளர்களும், இருசம்மநல்லூரில் 700 வாக்காளர்களும் இருந்த நிலையில், ஒருவர் கூட வாக்களிக்காமல், அப்பகுதி வாக்குச்சாவடிகள் வெறிசோடி காணப்படுகிறது.
அப்பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் கே.கே.புதூர் கிராமத்தில் உள்ள மருத்துவ கழிவுகளை எரிக்கும் ஆலையை மூடக்கோரி கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…