ரஜினி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? – உயர்நீதிமன்றம்

Default Image

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ரஜினி பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. துக்ளக் விழாவில் பெரியார் பற்றி அவதூறாக ரஜினிகாந்த் பேசியதாக திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி புகார் அளித்திருந்தார். கடந்த ஜனவரி 18-ம் தேதி அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் குற்றசாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்