இராமேஸ்வரத்தில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. எனவே மறுஅறிவிப்பு வரும் வரை இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்லக்கூடாது என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் துறைமுகங்களில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக 5 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ள நிலையில் அரசு புயல்கால நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை…
விழுப்புரம் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில்,…
சென்னை : இன்ஸ்டாகிராம் அடுத்த காலகட்டத்திற்குள் பல வசதிகளை கொண்டு வந்து இப்போது இருப்பதை விட பெரிய அளவில் வளர்ந்து…
புதுச்சேரி : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில்…
கடலூர் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறவுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில்…
சீனா : வெற்றி படம் என்றால் இப்படி இருக்கணும் என்கிற வகையில், மகாராஜா படம் பெரிய உதாரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, தமிழ்…