தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில் அதை தடுக்க கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக -கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து வாகனங்களை சோதனை செய்து பின்னர் அனுப்புகின்றனர்.
இந்நிலையில் இந்த சோதனைச் சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 08-ம் தேதி இரவு 09. 40 மணி அளவில் சோதனைச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் இருந்தபோது மர்ம நபர்கள் பணியில் இருந்த வில்சன் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்த கொலை சம்பவத்தில் அப்துல் சமீம் ,தவ்பீக் இருவரும் ஈடுபட்டது.சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கண்டுபிடித்தனர்.இதை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து போலீசார் அந்த இருவரையும் தேடிவந்த நிலையில் , காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த அப்துல் சமீம் ,தவ்பீக் ஆகிய இருவரும் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…