தமிழக காவல்துறையில் உள்ள 444 சார்பு ஆய்வாளர் பதவிக்கு மார்ச் 8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அரசு வெளியிட்ட வழிமுறையின் படி முதன்முறையாக தமிழ் மொழியில் தகுதி தேர்வு நடைபெறும் என்றும், சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி தேர்வு அறிவிப்பு மார்ச் 8-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதி உடையவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 7-ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…