திருச்சி: கோபால் மகன் அருண்குமார் இவர் திருச்சி தில்லைநகர் ஜீவா நகரை சேர்ந்தவர். இவர் அந்த பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே நேற்றுமுன்தினம் மாலை செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த 2 பேர், அருண்குமாரிடம் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பின்னர் அருண்குமார் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார்.அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் பறித்துச் சென்றது பீமநகரை சேர்ந்த சாய்மன் கிஷோர், கூனி பஜாரை சேர்ந்த முகமது இப்ராகிம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்து 2 பேரையும் நேற்று கைது செய்ததனர்.
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…