ராஜாஜிபுரம் வாக்குச் சாவடியில் தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இதற்கு மேல் வாக்காளர்கள் வர அனுமதி இல்லை.
ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு
மாலை 5 மணி நிலவரப்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 70.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. 138வது வாக்குச்சாவடியான ராஜாஜிபுரத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளதால், அங்குமட்டும் வாக்குப்பதிவுநடைபெற்று வருகிறது.
வாக்காளர்களுக்கு உணவு வழங்க உத்தரவு
6 மணிக்கு பிறகு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்து வரும் ராஜாஜிபுரம் வாக்குச் சாவடியில் தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், வாக்களிக்க காத்திருக்கும் அனைவருக்கும் இரவு உணவு வழங்க தேர்தல் பார்வையாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…