திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த, சோமலாபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த, சோமலாபுரம் அங்கன்வாடி மையத்தில், 33 குழந்தைகள் பயில்கின்றனர். இதில் 17 குழந்தைகள் இன்று அங்கன்வாடிக்கு வந்த்துள்ளனர். அங்கு மாணவர்களுக்கு கலவை சாதம் மாணவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது.
இதை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடிக்கு விரைந்த பெற்றோர்கள் குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்தனர். 10 மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…