பிரதமரின் வேண்டுகோளின்படி தனது இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றிய வி.கே.சசிகலா..!
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க வி.கே.சசிகலா தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இல்லம்தோறும் மூவர்ண கொடி பரப்புரையின் கீழ் பொதுமக்கள் வீடுகளில் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க வி.கே.சசிகலா தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.