விவேக் உடல் சாலிகிராமம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது..!

மருத்துவமனையில் இருந்து நடிகர் விவேக் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
நேற்று காலை 11 மணி அளவில் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு எக்மோ சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து நடிகர் விவேக் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்காக விவேக் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025