விவசாய கடன் மோசடியால் வங்கி அதிகாரிகள் உட்பட 47 பேருக்கு சிறை…!!!!
வங்கிக்கு ரூ.91.30 லட்சம் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் வங்கி அதிகாரிகள் உட்பட 47 பேருக்கு சிறை தண்டனை விதிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கிளை மேலாளராக பணியாற்றிய இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.