விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு….!!!!
அரசு உத்தரவின்படி தீபாவளியன்று, 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், வெடிப்பவர்களுக்கு 6 மாத சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 700 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.