மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை மத்திய குழுவினரும் மற்றும் ஜப்பானில் இருந்து வந்திருந்த சிறப்புக் குழுவினரும் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடந்த ஜனவரி மாதம் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டிய நிலையில் மத்திய அரசின் சார்பில் நிதியும் ஒதுக்கப்பட்டது. மாநில அரசிடம் 202 ஏக்கர் இடமும் கேட்கப்பட்டிருந்தது.மத்திய அரசு கேட்டிருந்த நிலத்தை இன்னும் ஓரிரு நாளில் ஒப்படைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இந்நிலையில்,இன்று ஆய்வு நடந்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க 48 மாதங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…