விருதுநகர் மாவட்டத்தில் சீருடை மற்றும் வாக்கிடாக்கியுடன் டாஸ்மாக் கடையில், மது அருந்திய சிறப்பு எஸ்ஐ கோடீஸ்வரன் பணி நீக்கம்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆமத்தூர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஆமத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ ஆக பணியாற்றும் கோடீஸ்வரன் என்பவர் சீருடை அணிந்தவாரே மது அருந்தியுள்ளார். இவர் நேற்று பணியில் இருந்தபோது சிவகாசி சாலையில் மத்திய சிறை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று சீருடையில் இருந்ததோடு வாக்கி டாக்கியை கையில் வைத்துக் கொண்டு மது அருந்தியுள்ளார்.
இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு சென்றதை அடுத்து சிறப்பு எஸ்ஐ கோடீஸ்வரனை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை…
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…