“தமிழ்வாங்கி ஒளிரும் தமிழ்நாடு” கருணாநிதி குறித்து வைரமுத்து ட்வீட்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது .இதனிடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடை பெற்றது .
கலைஞர் கருணாநதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து தன் ட்விட்டார் பக்கத்தில் கவிதை ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.சூரியன் மறைந்த பின்னும் அதன் ஒளிவாங்கி ஒளிரும் நிலைபோல் நீ மறைந்த பின்னும் உன் தமிழ்வாங்கி ஒளிரும் தமிழ்நாடு ஏன்று புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.