விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வசித்து வந்தார் சேதுபதி. இவர் அப்பகுதியில் பஞ்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் முருகவேணி எனும் பெண்ணை காதலித்து 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான நாள் முதல் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. முக்கியமாக முருகவேணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குடிப்பழக்கமும் அதிகமாக இருந்துள்ளதாம்.
அதனால் கோபமடைந்த முருகவேணி, சேதுபதி குடித்துவிட்டு தூங்குகையில், அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு முருகுவேணி சென்றுவிட்டார். தீப்பற்றியதும் சேதுபதி அலறியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைக்க முற்பட்டனர். ஆனால், அது கூரை வீடு என்பதாலும், காற்று அதிகமாக வீசியதாலும் தீ வேகமாக பரவியது. பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்துள்ளனர். அதற்குள்ளாக சேதுபதி உடல் கருகி இறந்துவிட்டார்.
இந்த சம்பத்தை தொடர்ந்து முருகவேணியை கைது செய்து விசாரித்து வருகையில் இந்த தகவல்களை கூறியுள்ளார். மேலும், முருகவேணியின் தயாரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…