வீடு தேடி சென்று ஹோமியோபதி மருந்துகள் வழங்கும் விழுப்புரம் போலீசார்!

Published by
Rebekal

விழுப்புரம் போலீசார் மக்களை தேடி சென்று நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஹோமியோபதி மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் உச்சத்தை தொட்டு செல்கிறது கொரோனா பாதிப்பு. இந்நிலையில், பலர் தன்னார்வலர்களாக முன்வந்து கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு உதவுகிறார்கள். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் ஒரு ஹோமியோபதி மருத்துவர்.

இவர் தன் பயின்ற மருத்துவனை கல்லூரியிலுள்ளவர்கள் மற்றும் வேலை செய்யும் விழுப்புர காவலர்கள் உதவியுடன் குழுக்களாக பிரிந்து மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகளை கொடுத்துவருகிறார். இவரது இந்த செயல் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

அண்ணாமலை இல்லை, ஆண்டவனே நினைத்தாலும் தாமரை மலராது! – கே.பாலகிருஷ்ணன்

அண்ணாமலை இல்லை, ஆண்டவனே நினைத்தாலும் தாமரை மலராது! – கே.பாலகிருஷ்ணன்

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…

27 minutes ago

Live : 2025-ன் முதல் ஜல்லிக்கட்டு முதல்… பல்வேறு அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…

43 minutes ago

சபரிமலையில் புதிய விமான நிலையம்! எத்தனை லட்சம் மரங்கள் வெட்டப்படுகிறது தெரியுமா?

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…

2 hours ago

விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…

3 hours ago

சொல்லி அடிக்கும் ‘கேப்டன்’ பும்ரா! விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…

3 hours ago

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

13 hours ago