விழுப்புரம் – நாகப்பட்டினம் 4 வழிச்சாலை திட்டம் ! ரத்துசெய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Default Image

விழுப்புரம் – நாகப்பட்டினம் 4 வழிச்சாலை திட்டத்தை ரத்துசெய்யக் கோரிய வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
விழுப்புரம் – நாகப்பட்டினம் 4 வழிச்சாலை திட்டத்தை ரத்துசெய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.அதில் ,கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் 25 கிராம நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பின் இந்த வழக்கின் விசாரணையை  ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்