கமலா ஹரிசுக்கு பேனர் வைத்த கிராம மக்கள்.
ஜனநாயக கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு இவரை தமிழகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
மன்னார்குடி மாவட்டம், பைங்காடு, துளேசிந்தபுரம் கிராமத்தை சொந்த ஊராக கொண்டவர் தான் கமலா ஹரிஸ். இதனையடுத்து, இந்த கிராம மக்கள், கமலா ஹரிஸ் வெற்றி பெற வேண்டும் என பாராட்டி பேனர் வைத்துள்ளனர். இவரது தாத்தா கோபாலன் இந்த கிராமத்தை சேர்ந்தவர் தான்.
இந்த பேனரின் புகைப்படத்தை கமலா ஹாரிஸின் சகோதரி மகள் மீனா தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘நான் சிறு வயதில் சென்னைக்கு சென்றபோது எனது பெரிய தாத்தாவுடன் பழகி இருக்கிறேன் என் பெரிய தாத்தாவும் பாட்டியும் இப்போது எங்காவது எழுந்து எங்களை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸின் சகோதரி மாயலக்ஷ்மி, பெண்கள் நலனுக்காக போராடக் கூடிய ஒருவர் ஆவார்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…