அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு பிக் பாஸ் புகழ் விக்ரமன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம், தலைமை செயலக அறை என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இன்று அதிகாலை அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். தற்போது அவர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது கைது நடவடிக்கைக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் பிரபலமும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருமான விக்ரமன் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 18 மணி நேரமாக ஒரு மனிதரை சட்டத்திற்கு புறம்பாக அடைத்துவைத்துஅமலாக்கத்துறை சித்ரவதை செய்திருக்கிறது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.
ஒட்டுமொத்த சங்கிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அமைச்சரை அரசியல் ரீதியில் எதிர்க்க தைரியமின்றி அதிகாரத்தை பயன்படுத்தி படுகொலை செய்ய பாஜக முயன்றுள்ளது என குற்றம் சாட்டி உள்ளார்.
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…