விக்ரம்58 படத்தில் இணையும் KGF ஹீரோயின்..!

‘கடாரம் கொண்டான்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்58 படத்தில் நடிக்கிறார். ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களை அடுத்து அஜய், விக்ரம் உடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், விக்ரம் நடக்கும் 58வது படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இணைந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விக்ரம்58 படக்குழு நேற்று இப்படத்தின் ஹீரோயின் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக KGF ஹீரோயின் ஶ்ரீநிதி ஷெட்டி நடிப்பதாக கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025