அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்வதை நிறுத்தினார் எஸ்.ஏ சந்திரசேகர், மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு எஸ்.ஏ சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார்.
தனது பெயரை பயன்படுத்த விஜய் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சி பணியை தற்காலிகமாக கைவிட்டார். தலைவர் பத்மநாதன், பொருளாளரான விஜய்யின் தாயார் ஷோபா பதவியை ராஜினாமா செய்ததால் இந்த முடிவை எஸ்.ஏ சந்திரசேகர் எடுத்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சியாக பதிவு செய்ய நவம்பர் 5-இல் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…