தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இவருக்கு அண்மையில் கோயம்பத்தூர் பெரியநாயக்கம்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ அவர்களின் மகன் கீர்தனாவிற்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த திருமண நிகழ்ச்சிகளின் ஒரு முக்கிய நிகழ்வான பூ வைத்து பெண்பார்க்கும் நிகழ்ச்சி கோவை, சிங்காநல்லூரில் உறவினர் வீட்டில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கலந்துகொள்ள வில்லை. அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் முன்னின்று இந்த நிகழ்ச்சியை நடத்தினார். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…