எதுவாக இருந்தாலும் கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு எடுப்பார்…!தேமுதிக பொருளாளர் பிரேமலதா
தேர்தலுக்கு ஆளுங்கட்சி முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்,
தேர்தல் தேதி அறிவித்த பிறகே தேமுதிக தனித்துப் போட்டியா, இல்லை கூட்டணியா என முடிவு கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு எடுப்பார். புயல் போன்ற காரணங்களை கூறி தேர்தலுக்கு ஆளுங்கட்சி முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.