இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். – தோனி ஓய்வு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் திறமையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி பற்றி எழுதியுள்ளார். அதில், ‘இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். கிரிக்கெட் பிரியர்கள் உங்களின் திறமையான விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்ஷிப்பை எப்போதும் போற்றுவார்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…
பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே…
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…