விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை.!
மக்களவை தேர்தல்: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் திமுக முன்னிலை வகுக்கிறது. விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 46500 வாக்குகள் பெற்று 2149 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
அதற்கு அடுத்தபடியாக, மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) – 44351வாக்குகளும், ராதிகா சரத்குமார் (பாஜக)18185 வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.