மக்களவை தேர்தல் : 2024 மக்களவை தேர்தலின் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்பொழுது, முன்னிலை விவரங்கள் மற்றும் வெற்றி வெற்றிப்பாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டே வருகிறது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 4,15,867 வாக்குகள் பெற்று 1,49,503 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 266364 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 38023 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் 30751 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினர்.
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…