"சிக்ஸ் பேக்" புகைப்படத்தை வெளியிட்ட தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர்..!

விஜய் சங்கர், இந்திய கிரிக்கெட் வீரர், அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடுகிறார். அவர் 1991, ஜனவரி 26ம் தேதி தமிழகத்தில் பிறந்துள்ளார். விஜய் சங்கர் ஒரு ஆல்ரவுண்டர், வலது கை பேட்ஸ்மன் மற்றும் வலது கை நடுத்தர வேகத்தில் பந்து வீசுபவர். இவர் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
2019 உலகக் கோப்பை தொடரில் விஜய் சங்கர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில், விஜய் சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025