சுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய விஜய் !நல்ல ஒரு மேடையை நியாயமாக பயன்படுத்தியுள்ளார் விஜய்-கமல் பாராட்டு

Published by
Venu

சுபஸ்ரீ விவகாரத்தில் விஜய் நியாயத்திற்கு குரல் கொடுத்துள்ளார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பேனர் கீழே விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பின்னே வந்தே லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் இது குறித்து பேசினார்.

அப்பொழுது அவர் கூறுகையில்,சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர் மீது பழிபோடுகிறார்கள் என்றும் சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும் என்றும் பேசினார்.

இந்த நிலையில் விஜயின் கருத்து குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நல்ல ஒரு மேடையை நியாயமான குரல் கொடுப்பதற்காக பயன்படுத்தி இருக்கிறார் தம்பி விஜய் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

தொடர்ந்து உயரும் தங்கம் விலை…இன்றைய விலையை கேட்டு ஷாக்கான இல்லத்தரசிகள்!

தொடர்ந்து உயரும் தங்கம் விலை…இன்றைய விலையை கேட்டு ஷாக்கான இல்லத்தரசிகள்!

சென்னை :  தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் சற்று…

2 minutes ago

INDvAUS: அபார பந்து வீச்சில் சுருண்ட ஆஸ்திரேலியா! முதல் இன்னிங்ஸ்ல் இந்தியா 46 ரன்கள் முன்னிலை!

பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் …

52 minutes ago

சுடச்சுட ரெடியாகும் ‘குட் பேட் அக்லி’… வெளிவந்தது அசத்தலான அப்டேட்!

சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…

58 minutes ago

முன்னிலையில் பாஜக! பின்தொடரும் காங்கிரஸ்! தேர்தல் நிலவரம் இதோ…

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

1 hour ago

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு கணிப்பு!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

1 hour ago

மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது! உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி பேச்சு!

மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…

2 hours ago