அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் இருந்தார்கள்…!அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி பகீர் தகவல்

Published by
Venu

அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் இருந்தார்கள் என்று அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Image result for Minister Rajendra Balaji

இது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி கூறுகையில், சர்கார் திரைப்படத்தில் விலையில்லாமல் கொடுக்கிற பொருட்களை விபரீதமாக சித்தரித்து மக்களிடத்தில் விஷத்தை தூவுவது தவறான செயல் ஆகும்.ஆனால் கடந்த 2011ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் இருந்தார்கள்.அதேபோல் அன்றே இலவச திட்டங்களை விஜய் ஆதரித்தார் என்றும் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

22 minutes ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

1 hour ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

2 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

2 hours ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

2 hours ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

3 hours ago