தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள வெற்றிடத்தை நடிகர் விஜய் நிரப்ப வேண்டும் என விஜய் மக்கள் இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி விஜய் மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டமானது அதன் மாவட்ட தலைவர் ஆர்.கே ராஜா தலைமையில் கூடியது.அக்கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.ராஜா, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை விஜய் நிரப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும், தமிழ் திரையுலகில் அவர் தான் முதல் இடத்தில் இருக்கிறார், மேலும் பேசிய அவர் திரையில் வெளியிடப்படும் படங்களுக்கான வரிகளை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…