மக்கள் நல திட்டங்களை எரிக்கும் காட்சியில் விஜய் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், விஜய் நல்ல நடிகர், எதிலும் முத்திரை பதிக்க வேண்டும் என நினைப்பவர். ஆனால் சர்கார் படத்தில் மக்கள் நல திட்டங்களை எரிக்கும் காட்சியில் நடிகர் விஜய், முருகதாஸ் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம்.ஜெயலலிதா இருக்கும்போது மக்கள் நல திட்டங்களை வாழ்த்தி பேசிய விஜய், இப்போது படத்தில் எதிர்க்கிறார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…