எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று செயல்படும் விடியா அரசு – ஈபிஎஸ்

2021 – 2022-ம் ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தைக் கூட வாங்கித் தர இயலாத கையாலாகாத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஈபிஎஸ் அறிக்கை.
2021 – 2022-ம் ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தைக் கூட வாங்கித் தர இயலாத கையாலாகாத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று செயல்படும் இந்த விடியா அரசு, விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் பெற்றுத் தருவதில் தங்களுக்கு எந்த விதமான கமிஷனும் கிடைக்காது என்பதால், மெத்தனமாக பணியாற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என தெரிவித்துள்ளார்.
2021 – 2022-ம் ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தைக் கூட வாங்கித் தர இயலாத கையாலாகாத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
– மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள்#Farmers #AIADMK pic.twitter.com/Tm6Qqeu3Sl
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) October 31, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024