இராணுவ வீரனின் தியாகத்திற்கு இணையானது ஜெ.அன்பழகனின் தியாகம் என ஸ்டாலின் உருக்கமாக பேசி உள்ளார்.
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார்.
இதையடுத்து, ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு செல்வதற்கு முன் தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு ஜெ.அன்பழகன் உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் , கண்ணம்மாபேட்டை மயானத்தில் ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜெ.அன்பழகனின் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் நாட்டுக்காக போராடி உயிரிழந்த இராணுவ வீரனின் தியாகத்திற்கு இணையானது, கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக போராடி உயிரிழந்த என் சகோதரர் ஜெ.அன்பழகன் தியாகம் என உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார்.
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…