நாளை திமுக மாவட்ட செயலாளர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம்! -மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாளை காலை 10:30 மணியளவில், திமுக மாவட்ட செயலாளர்களுடன், காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாளை காலை 10:30 மணியளவில், திமுக மாவட்ட செயலாளர்களுடன், காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
கடந்த சில நாட்களாக,வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடத்தி வருகிற நிலையில், இதுகுறித்து மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025