தனியார் மருத்துவமனையை திறந்து வைத்தார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.