துணை ஜனாதிபதி தமிழகம் வருகை – தலைமை செயலாளர் ஆலோசனை
துணை ஜனாதிபதி ஜெகன்தீப் தன்கர் தமிழகம் வருகை தரவுள்ள நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை.
துணை ஜனாதிபதி தமிழகம் வருகை
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தமிழகம் வருகை தரவுள்ளார். துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை ஜனாதிபதி நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் தமிழகம் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.