குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தமிழக தலைநகரமான சென்னைக்கு வந்துள்ளார்.
சிறப்பு விமானம் மூலமாக குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். இவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றுள்ளனர். மேலும், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நான்கு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
இவர் ஐ.ஐ.டி யில் நடைபெறவிருக்கும் விழாவில் நாளை கலந்துகொள்ள இருக்கிறார். மேலும், நாளை மறுநாள் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள புத்தக வெளியீட்டு விழாவிலும் பங்குகொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சிகள் நிறைவு பெற்ற பிறகு தமிழகத்திலிருந்து வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு விமானம் மூலம் புறப்படவுள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…
சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 470 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து…
சென்னை : கனமழை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் பல பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாற்று தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த…
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…