உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது – முதலமைச்சர் பழனிசாமி

- அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க வைத்தார்.
- அப்பொழுது விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்று தெரிவித்தார்.
சென்னை கண்ணகி சிலை அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு அகில இந்திய குடிமைப்பணி மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க வைத்தார்.
இதன் பின்பு முதலமைச்சர் பேசுகையில், விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது .உயர் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரிகள் இதுபோன்ற விளையாட்டில் பங்கேற்பதால் உடல் மன அழுத்தம் குறைக்கும் .உடல் ஆரோக்கியத்திற்கு நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இருக்கவேண்டும். ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025