டிஎன்ஏ சோதனைக்கு வராத 8 பேர் நீதிமன்றத்தை நாடியுள்ளதால் நீதிமன்ற உத்தரவு படி அடுத்தகட்ட நடவடிக்கை என சிபிசிஐடி தகவல்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இதுவரை 158 பேரிடம் விசாரணை நடத்தி இருப்பதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தில் 156 நாட்களில் 7 காவலர்கள் உள்பட 158 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், டிஎன்ஏ சோதனைக்கு வராத 8 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்புவது பற்றி நீதிமன்றம் ஆணைப்படி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
டிஎன்ஏ சோதனை தொடர்பாக 8 பேரும் நீதிமன்றத்தை நாடியுள்ளதால் கோர்ட் உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆதிதிராவிடர் குடியிருப்பில் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்த கூடிய குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது.…
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறும் என வானிலை…
சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு…
வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில்…
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…