வெளிப்படையாக மோடிக்கும், எடப்பாடிக்கும் எதிராக வேல்முருகன் பேசினாலும், அவரது நேரடி எதிர்ப்பு ராமதாஸ் மட்டும்தான். ராமதாஸை எதிர்ப்பதற்கு தன்னை தி.மு.க. பயன்படுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியதால், வேறு வழியில்லாமல் தற்போது தினகரனிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியிருப்பதாக தெரிகிறது.
இதனை ஏற்க மறுத்த என டிடிவி தரப்பு, அவருக்கு வெறும் இரண்டு சீட்டுகள் மட்டுமே கொடுக்கப்படும் கராராக சொல்லி விட்டதாம். ஆனாலும், எங்களுக்கு 7 சீட் கொடுங்கள. பா.ம.க. நிற்கும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறாராம் வேல்முருகன். இதனால், குழப்பமடைந்துள்ள டிடிவி தினகரன், அவரது கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளாராம்.
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…