வேலூர் மக்களவை தேர்தல் : காலை 9 மணி நிலவரம் என்ன ?விவரம் இதோ …

பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
தற்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 7.40 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
வேலூர் – 8.79% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
அணைக்கட்டு – 6.10% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
கே.வி.குப்பம் – 8.85% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
குடியாத்தம் – 6.79% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
வாணியம்பாடி – 6.29% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
ஆம்பூர் – 7.76% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024