வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது . இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் படி வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
அதன் படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் – 3,34958 வாக்குகளையும் , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் – 3,52156 வாக்குகளையும் , நாம் தமிழர் கட்சி தீபலக்ஷ்மி – 18782 வாக்குகளையும் பெற்று உள்ளனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 17198 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…