வேலூரில் ரத்ததான மக்களவை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மதியம் 3 மணி வரை 52 சதவீத வாக்குப்பதிவுகளுடன் விறுவிறுப்ப்பாக தேர்தல் நடந்து வருகிறது.
பணபட்டுவாடா நடப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினருடன் இணைந்து கட்சிகார்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிமுகவை சேர்ந்த வாணியம்பாடி எம்எல்ஏவும், அதிமுக அமைச்சராக உள்ள நிலோபர் கபிலின் உதவியாளரின் வாகனத்தில் வந்த இருவர் வாக்காளர்களிடம் பணப்பட்டுவாடா செய்ய முற்பட்டனர்.
அப்போது அதனை கண்ட திமுகவினர் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை சிறைபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…