புகழ்பெற்ற வெள்ளியங்கிரி மலையில் 4000 வீடுகள் கட்டும் தமிழக அரசு..!! உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Published by
kavitha

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தமிழக அரசின் குடிசைமாற்று வாரியம் 4000  வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது.இதனை எதிர்த்தும்,இதற்கு தடை கோரியும்   உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பியது .மேலும் வீடுகள் கட்டுவது தொடர்பாக இன்னும் 7 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.சமூக ஆர்வலர்கள்  மற்றும் பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Published by
kavitha

Recent Posts

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…

17 minutes ago

அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…

34 minutes ago

டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை! பாதுக்காப்பு நடவடிக்கைகள்…

சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…

53 minutes ago

சென்னைக்கு அருகே 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் தாழ்வு மண்டலம் – வானிலை மையம் தகவல்!

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…

2 hours ago

குடை எடுத்துக்கோங்க… இந்த 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.!

சென்னை :  தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…

2 hours ago

LIVE : பள்ளி, கல்லூரிகள் விடுமுறை முதல் இன்றைய வானிலை நிலவரம் வரை.!

சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…

2 hours ago