புகழ்பெற்ற வெள்ளியங்கிரி மலையில் 4000 வீடுகள் கட்டும் தமிழக அரசு..!! உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தமிழக அரசின் குடிசைமாற்று வாரியம் 4000 வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது.இதனை எதிர்த்தும்,இதற்கு தடை கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பியது .மேலும் வீடுகள் கட்டுவது தொடர்பாக இன்னும் 7 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.