வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Velankanni Temple

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று (ஆகஸ்ட் 29-ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆண்டுதோறும் இந்த பேராலயத்தில் பெருவிழா நடப்பது வழக்கம், இன்று தொடங்கி 10 நாட்கள் திருவிழாவையொட்டி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வருகை தருவதால்,  நாகப்பட்டினம் மாவட்டம் விழாக்கோலம் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், 4 மாவட்டங்களை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO
IRE vs IAND