வீரப்பன் மனைவி மற்றும் மகளிடம் போலீசார் விசாரணை.!

Default Image

கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தனக்கடத்தல் வீரப்பன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பகுதி கொரோனா பரவல் காரணமாக அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.ஆனால் நேற்றைய தினம் தடைகளை மீறி சமூக விலகலை கடைப்பிடிக்காமல் பலர் அஞ்சலி செலுத்திய காரணத்தால் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, வீரப்பனின் இளைய மகள் பிரபாவதி, பாஜக மாநில இளைஞரணி நிர்வாகியான வித்யாராணி உள்ளிட்ட 100 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்