இதுவரை நடந்த கணக்கெடுப்பில் கஜா புயலால் 20 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளது என்று கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி கூறுகையில், இதுவரை நடந்த கணக்கெடுப்பில் கஜா புயலால் 20 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.வேதாரண்யம் நகர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்விநியோகம் வழங்கப்படும். வேதாரண்யத்தை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்படும் என்றும் கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…